திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடிட அழைப்பு.
திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளான 05/01/25 அன்று சிறப்பாக கொண்டாடிட நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அழைப்பு.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவுரையின்படியும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான எம் சி. சண்முகையாவின் ஆலோசனைகளின்படியும் திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளான 05/01/25 அன்று காலை 11 மணி அளவில் ஸ்பீக் நகர் எதிர்புறம் பிரம்மாண்ட பிறந்தநாள் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது
.
எனவே பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள் மகளிர் அணி மற்றும் தொண்டரணி அமைப்பாளர்கள் மற்றும் பகுதி இளைஞரணி நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தரும்படி.
ஸ்பிக் நகர் பகுதி கழக செயலாளர் R ஆஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக)