சாமிநத்தம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி - யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அடிக்கல் நாட்டினார்.

சாமிநத்தம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி - யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அடிக்கல் நாட்டினார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சி சாமிநத்தம் கிராமத்தில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையின் மூலம் 14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி சாமிநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முத்து மகாலட்சுமி நல்லதம்பி கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் ஊராட்சி செயலர் அருண் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.