முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - புதூர் பள்ளியில் சண்முகையா எம்எல்ஏ திடிர் ஆய்வு.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - புதூர் பள்ளியில் சண்முகையா எம்எல்ஏ திடிர் ஆய்வு.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மருதன்வாழ்வு N.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் ஆலந்தா ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சின்னத்துரை N.புதூர் கிளைக் கழக செயலாளர் பாலவிநாயகம் கழக முன்னோடிகள் ஆயிரங்கத்தான் துரைப்பாண்டியன் திரு.நளன் அரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.