கோபாலபுரம் கிராமத்தில் நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்து பேவர் பிளாக் சாலைக்கு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் சண்முகையா எம்எல்ஏ.

கோபாலபுரம் கிராமத்தில் நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்து பேவர் பிளாக் சாலைக்கு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் சண்முகையா எம்எல்ஏ.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து கோபாலபுரம் கிராமத்தில் 9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டினார்.

 

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் யூனியன் ஆணையாளர் சசிகுமார் உதவி பொறியாளர் ஆவார் பாலநமச்சிவாயம் பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஊராட்சி செயலர் கண்ணன் ஒன்றிய பொருளாளர் பண்டாரம் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் அரசு ஒப்பந்ததாரர் ஜோசப் இளைஞரணிஸபொன்ராஜ் கிளை செயலாளர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.