கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் தைபொங்கல் தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், வேடநத்தம் கிராமத்தில்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய,பேரூர் கழகச் செயலாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்   ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை கழகச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.