தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, ஜூன். 06
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களில் 19 பேர் சுயட்சையாகவும், 9 பேர் அரசியல் கட்சி சார்பாகவும் போட்டியிட்டனர். இதில், அருணாதேவி ரமேஷ் பாண்டியன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 19சுயட்சை வேட்பாளர்களில் "முதல்" , இடத்திலும்.3 அரசியல் கட்சி சார்பாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியும் 6 ஆயிரத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று 6வது,இடத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.