திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா இன்று சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா இன்று சாமி தரிசனம் செய்தார்.
விருந்தினர் மாளிகைக்கு தங்கியிருந்த அவரை அங்கிருந்து கோவில் நிர்வாக அதிகாரிகள் பேட்டரி காரின் மூலம் அழைத்துச் சென்று செளந்தர்யா மற்றும் குடும்பத்தினர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் விருந்தினர் மாளிகைக்கு வந்து சிறிது நேர ஓய்வுக்கு பின் காரில் சென்னை கிளம்பிச் சென்றார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதினால் அங்குசாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் திரளாக கூடி இருந்து வேடிக்கை பார்த்தனர்.