தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக திருச்சிற்றம்பலத்தையும் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக டாக்டர் எஸ் பி டைகர் சிவாவை நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு.
பரிந்துரை செய்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதனுக்கு திருச்சிற்றம்பலம் மற்றும் டைகர் சிவா நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
கழக நிர்வாகிகள் அனைவரும் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டார்.