அதிமுக பொதுக்குழு செல்லும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று: தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று.
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளருமான சி. த. செல்லப்பாண்டியன் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டிஆர்.ராஜகோபால், முன்னாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சி.த. செ. ராஜா சிங், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம்,தூத்துக்குடி மாநகராட்சி ஓய்வூதியர் நல சங்க தலைவர் சுடலை முத்து,மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம்,முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன்,தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன்,வட்ட செயலாளர்கள் ஜெனோபர்,மில்லர் ராஜா, துரைசிங்,அந்தோனி ஸ்டாலின்,எம் ஜி ஆர் மன்ற பகுதி தலைவர் வீரக் கோன்,முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் அன்பு லிங்கம்,பால சுப்ரமணியன்,முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் கோட்டாளமுத்து,ஜெகதீசன், கருப்பசாமி,சகாயராஜ்,சங்கர்,சீனிவாசன்,போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்டெரன்ஸ்,சங்கர்,பெலிக்ஸ்,கருப்பசாமி,முருகன்,ராஜேந்திரன்,பேச்சியப்பன்,முருகேசன்,மற்றும் ஸ்டாலின்,முருகேசன்,முத்தையாபுரம் மனோகர்,மகாராஜன்,சேவியர்,சிவன் கோயில் முத்து,ஆறுமுகம், மணிகண்டன்,ஆறுமுக நயினார்,அபுதாகீர்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.