அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமியை வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமியை வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு வட்டச் செயலாளர் திருச்சிற்றம்பலம் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது  மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்