தூத்துக்குடியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூஎம்.எல்.ஏ எஸ் பி சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .

தூத்துக்குடி ஜூலை 21,மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும், இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும், அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் எம்.ஜி.ஆர் பூங்கா எதிர் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று திமுக அரசிற்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன்,மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி பெருமாள்சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் வழக்கறிஞர் திருப்பாற்கடல், என்.கே.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர மன்றத்தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி ஆவின் சேர்மன் தாமோதரன், மேலஈரால் கிளை செயலாளர் பொன்ராஜ், எட்டயபுரம் வார்டு செயலாளர்கள் செல்வி மற்றும் சாந்தி , கார்த்தி, மோகன் கொண்டனர்.மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜெ.பிரபாகர், தனராஜ், திருமணவேல், டார்சன், சுதர்சன்ராஜா, அய்யனடைப்பு ராஜேந்திரன், ஜாக்சன்துரைமணி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா, பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், செம்பூர் ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, ஜவஹர், லெட்சுமணப்பெருமாள், செல்வக்குமார், வன்டானம் கருப்பசாமி, சண்முகவேல், பால்ராஜ், தனஞ்ஜெயம், தனவதி, அன்புராஜ், நகரக் கழக செயலாளர்கள் காயல்மௌலானா, விஜயபாண்டியன், மகேந்திரன், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, மாவட்ட கவுன்சிலர்கள் அழகேசன், தேவவிண்ணரசி, பேச்சியம்மாள், பேரூராட்சிக் கழக செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமிராஜா, வேதமாணிக்கம், ஆறுமுகநயினார், அசோக்குமார், செந்தமிழ்சேகர், கிங்சிலிஸ்டார்லின், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், சோமசுந்தரம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, பிள்ளை விநாயகம், வழக்கறிஞர்கள் ரவிந்திரன், செங்குட்டுவன், கருப்பசாமி, முனியசாமி, சரவணபெருமாள், ராஜேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம், உரக்கடை குனசேகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், எம்.பெருமாள், முத்துக்கனி, முருகன், திருசிற்றம்பலம், வலசை வெயிலுமுத்து, மனுவேல்ராஜ், வடக்கு பகுதி துணைச் செயலாளர் செண்பகசெல்வன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, முன்னால் நகர செயலாளர்கள் அரசகுரு, பால்துரை, எஸ்.கே.மாரியப்பன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், கவுன்சிலர் வெற்றிச்செல்வன், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், ஏரல் அன்னை வி.ஜி.சரவணன், ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் போடுசாமி, பூந்தோட்டம் மனோகரன், குலசை சங்கரலிங்கம், மகாலிங்கம், சிவமாடசாமி, கூட்டாம்புளி வேல்சாமி, சுப்பு, கே.கே.பி.விஜயன், ஜனார்தனன், சொக்கலிங்கம், வெங்கடேஷ், கொம்பையா, சுப்பிரமணிபாண்டியன், டேவிட் ஏசுவடியான், உலகநாதன், ராமசந்திரன், எஸ்.கே.முருகன், அருண்ஜெயக்குமார், மணிவண்ணன், நயினார், அண்டோ, நவ்சாத், ஜெயக்குமார், நியுகலஸ், ராஜன், ரகுநாதன், அந்தோணிராஜ், ஈஸ்வரன், ரவிந்திரன், டைமன்ட்ராஜ், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, கண்ணையா, மாரிமுத்து, யோவான், ஹார்பர்பாண்டி, பாலஜெயம், நீலகண்டன், பண்டாரவிளை பால்துரை, பாஸ்கர், திருத்துவசிங், சுரேஸ்மிரக்லின், சாம்ராஜ், சரவணவேல், வக்கில் ராஜ்குமார், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, நிலா சந்திரன், யுவன்பாலா, மகளிர்கள் நாசரேத் ஜூலியட், இந்திரா, ராஜேஸ்வரி, பானுமதி, ஸ்மைலா, ஷாலினி, அன்னபாக்கியம், சண்முகதாய், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துமதி, மெஜிலா, சாந்தி, சந்திரா, தமிழரசி, பொன்ராஜ், சந்தனபட்டு, மருதம்மாள் மற்றும் வட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.