நாட்டின் 76 வது குடியரசு தினம் - தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியில் குடியிருப்பு நல சங்கத் தலைவர் கவுன்சிலருமான ரெங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 76 வது குடியரசு தினம் - தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியில் குடியிருப்பு நல சங்கத் தலைவர் கவுன்சிலருமான ரெங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியிருப்பு நல சங்கத் தலைவர் தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான R .ரெங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், ரப்பர், சார்பனர் உள்ளடக்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நல்ல தங்கச் செயலாளர் பாலு சட்ட ஆலோசகர் விஜய சுந்தர் நலச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகர்,T.R. கந்தசாமி ,T.C. ஜெயபால் ஆளு சங்கர சுப்பிரமணியன், சங்கரநாராயணன்,T.T.C. பாலு மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.