தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 74வது குடியரசு தின விழா!

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 74வது குடியரசு தின விழா கொண்டாடபட்டது
11வது வார்டு சக்தி விநாயகபுரம் 5வது தெருவில் புதிதாக நிறுவபட்ட ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் நினைவு கொடி கம்பத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தேசிய கொடியை ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியானது 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பககனி தலைமையிலும் வடக்கு மண்டல தலைவர் சேகர் முன்னிலையிலும், நடைபெற்றது.
அதனை தொடர்ந்து INTUC அலுவலகத்தில் தேசிய கொடியினை மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஏற்றி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்
இந்த நிகழ்ச்சிக்கு INTUC மாநில அமைப்பு செயலாளர் ராஜ் தலைமை வகிக்க, INTUC சுடலை முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ்,எடின்டா,கற்பககனி,மண்டல தலைவர்கள் சேகர்,ஐசன்சில்வா,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல்,அமைப்புசாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர்,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன் நிர்வாகிகள் விஜயராஜ், கோபால், குமார முருகேசன்,தனுஷ்,சித்திரைபால்ராஜ்,மணி,மைக்கேல் பிரபாகர்,சின்னகாளை,மெர்லின் பாக்கியராஜ்,சினிவாசன், அருண், கணேசன்,ராஜரத்தினம்,தாமஸ்,ஆட்டோ தங்கராஜ், மகாலிங்கம்,சந்திரன்,கனகராஜ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் இறுதியில் வார்டு தலைவர் மகேந்திரன் நன்றி உரையாற்றினார்.