74 வது குடியரசு தின விழா; தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலணியில் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை!

74 வது குடியரசு தின விழா; தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலணியில் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை!

நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி ஹவுஸிங் போர்டு காலணியில்  ஹவுசிங் போர்டு காலணி நலச்சங்க தலைவர் 3 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான R. ரெங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அனைத்து தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.