2023 ஆண்டுக்கான காலண்டர் ஆட்சியரிடம் வழங்கல்!

2023 ஆண்டுக்கான காலண்டர் ஆட்சியரிடம் வழங்கல்!

தூத்துக்குடி பஸ் கிளப் சார்பில் 2023 ஆண்டுக்கான காலண்டரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்யிடம் தூத்துக்குடி பிரஸ் கிளப் செயலாளர் அண்ணாதுரை வழங்கினார்

அதனைத் தொடர்ந்து மாவட்ட செய்தி அலுவலர் நவீன் பாண்டியனிடம் 2023 காலண்டர் வழங்கப்பட்டது

 இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் காதர் முகைதீன்  பொருளாளர் மாரிமுத்து ராஜ் இணை செயலாளர் லட்சுமணன் உடன் இருந்தனர்.